உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மண்டியிடவைக்கும் மண் குவியல்; அகற்றலில் இல்லை அக்கறை

மண்டியிடவைக்கும் மண் குவியல்; அகற்றலில் இல்லை அக்கறை

திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் மணல் குவிந்து அவ்வப்போது டூவீலர் ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கி வருகிறது. நாளடைவில் இந்த மண் ரோடுகளில் பரவி வேகமாக வரும் வாகனங்களால் துாசி படர இதன் மூலமும் டூவீலர் ஓட்டிகள் பாதிக்கின்றனர். தற்போது மழை பெய்துள்ள நிலையில் ரோட்டோரங்களில் அதிகளவில் மண் குவிந்துள்ளது.இது போன்ற மண் குவியலை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை