உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

வேடசந்துார் : வேடசந்துார் தாலுகா அய்யலுாரை சேர்ந்தவர் அன்பு சரவணன் 29. இவர் வேடசந்துார் ஆத்து மேட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை செய்கிறார். நேற்று மாலை 6:00 மணிக்கு பணியை முடித்துவிட்டு அய்யலுார் நோக்கி தனது டூவீலரில் சென்றார். ஸ்ரீராமபுரம் அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் அன்பு சரவணன் இறந்தார். எஸ்.ஐ., பாண்டியன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ