உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயம்

நத்தம் :கோமணாம்பட்டியை சேர்ந்தவர் குருந்தன் 60. நேற்று முன்தினம் மாலையில் டீ குடிக்க ரோடை கடக்க முயன்றார். திண்டுக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத டூவீலர் மோதி காயமானார். எஸ்.ஐ., ஜெய்கணேஷ் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை