உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க., கூட்டம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.முன்னாள் எம்.எல். ஏ., வேணுகோபாலு முன்னிலை வகித்தார். மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணைச் செயலாளர் ரவிமனோகரன். நகரச் செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் தாமோதரன். சந்திர மோகன், பேரூராட்சி செயலர் சண்முகசுந்தரம், நகரத் துணைச் செயலாளர் ஜாபர்சாதிக், மாவட்ட எம்.ஜி. ஆர்., மன்ற இணைச் செயலாளர் பிச்சை, நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசுப்ரமணி, மாவட்ட பிரதிநிதி பாரூக் கலந்து கொண்டனர். மாற்றுக் கட்சியை சேர்ந்த 50 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி