உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க., கூட்டம்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் நிலக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், மோகன், தேன்மொழி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஜெயபால், நகர செயலாளர் ராஜசேகர் பங்கேற்றனர். சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜான் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !