உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க., புகார்

திண்டுக்கல்,: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்த சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்த தி.மு.க., ஐ.டி.,விங்ஜ் நிர்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக், மதுரை மண்டல நிர்வாகிகள் வீரமார்மன், கவுதம்பால்ராஜ், கிழக்கு மாவட்ட செயலாளர் சதீஸ்குமார், மதுரைமண்டல தகவல் பிரிவு இணைச் செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் அப்துல் சமது, மாவட்ட இணை செயலாளர்கள் டேவிட் ஜெயசீலன், ஜெயக்குமார், சந்திர பிரகாஷ் துணைச் செயலாளர்கள் பாலசுப்பிரமணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை