உள்ளூர் செய்திகள்

சாதித்த மாணவி

நத்தம்: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களிலிருந்து 200 நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மாதிரி குடியரசு அணிவகுப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றனர். இப்பயிற்சி முகாமில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து -நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவி ஆர்.ஜீவிதா பங்கேற்றார்.இவருக்கான பாராட்டு விழா என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் தபசு கண்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆ.சிவக்குமார், செல்வி கார்த்திகா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை