உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் விழுந்து முதியவர் பலி

கிணற்றில் விழுந்து முதியவர் பலி

அம்பிளிக்கை : காப்பிலியபட்டி கொசவபட்டி ஆசாரி தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி 75. தங்கச்சியம்மாபட்டியில் உள்ள கிணறு ஒன்றில் நேற்று மதியம் 1:30 மணிக்கு குளிக்க சென்றார். அப்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை