உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் பழநி கோயில் நிர்வாகம் ஏற்பாடு

தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் பழநி கோயில் நிர்வாகம் ஏற்பாடு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் எதிரே உள்ள பக்தர்கள் ஓய்வு மண்டபத்தில் 2வது ஆண்டாக பழநி முருகன் திருக்கோயில் சார்பில் ஜன.28 வரை தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று (ஜன.19) அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். ஜன.28 வரை தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை