உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போதைக்கு எதிரான உறுதிமொழி

போதைக்கு எதிரான உறுதிமொழி

வேடசந்துார்: வேடசந்துார் அரசு மருத்துவமனையில் மதுவிலக்கு , போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு, மாநிலம் தழுவிய போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. டாக்டர் லோகநாதன் தலைமை வகித்தார். டாக்டர்கள் சிராஜூதீன், சக்தி தாரணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை