உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

பழநி: பழநி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் 7ம் வகுப்பு மாணவி நேனோரபேளா மாநில அளவிலான கலைத்திருவிழா ஓவியப்போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார். 6ம் வகுப்பு மாணவர் ஸ்ரீபரத் திருக்குறள்களை பிழையின்றி ஒப்புவித்து பரிசு பெற்றார். மாநில அளவில் பரிசுகள் பெற்ற இம்மாணவர்களை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயராணி, பழனிராசு, தலைமையாசிரியை சண்முகப்பிரியா, ஆசிரியர்கள் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி