மேலும் செய்திகள்
மணல் மூட்டை தயார்!
04-Oct-2024
பழநி: பழநியில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் கொடைக்கானல் சாலையில் ஏற்படும் மண்சரிவுகளை சரி செய்ய மணல் மூடைகள் தயார் நிலையில் உள்ளன. சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்தவும், சேதமான சாலைகளை உடனடியாக சரி செய்ய தேவையான உபகரணங்கள் ,பணியாளர்கள் தயாராக உள்ளனர் என நெடுஞ்சாலை உதவி பொறியாளர் அன்பையா தெரிவித்தார்.
04-Oct-2024