உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலையரங்கம் பூமிபூஜை

கலையரங்கம் பூமிபூஜை

நத்தம்: லிங்கவாடி ஊராட்சி எல். மலையூரில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் அமைக்கும் கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். மாநில ஜெ., பேரவை இணை செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு,மணிகண்டன், ஜெ பேரவை இணை செயலாளர்கள் சுப்பிரமணி, ஜெயபாலன், நகர அவைத் தலைவர் சேக்ஒலி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஆண்டிச்சாமி, அழகி நேரு, ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் கண்ணன், இணை செயலாளர் விஜயன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி