உள்ளூர் செய்திகள்

கருத்து கேட்பு

பழநி, : பழநி அருகே கொழுமங்கொண்டான் கல்குவாரி அமைக்க அனுமதி அளிப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சாமிநாதபுரம் பகுதியில் நடந்தது. இதில் விவசாயிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ.,, ராஜா, பொறியாளர் மணிமாறன், தாளையம், புஷ்பத்துார், உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ