உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

வடமதுரை; புத்துார் கரிவாடன்செட்டிபட்டியில் நல்லேறு பெட் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், வடமதுரை பாரத ஸ்டேட் வங்கி கிளை இணைந்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தினர். நிறுவன தலைவர் கணேசன் தலைமை வகித்தார். தலைமை செயல் அதிகாரி கார்த்திகேயன் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராகுல் குமார், செயலாளர் தண்டபாணி, வங்கி துணை மேலாளர் மணிகண்டன், திருச்சி மண்டல நிர்வாக இயக்குனர் கண்ணன் பேசினர். பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை