முயல் அடித்து கொலை
எரியோடு: எரியோடு அப்பாக்காளை நாடார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது வீட்டின் மாடியில் முயல் வளர்த்து வந்தார். இவரது வீட்டின் மாடிக்கு சென்ற அடையாளம் தெரியாத நபர் முயலை அடித்து கொன்று அங்கேயே போட்டு சென்றார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.