உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பா.ஜ., அலுவலகம் திறப்பு

பா.ஜ., அலுவலகம் திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டசபை தொகுதி பா.ஜ., அலுவலக திறப்பு விழா ஆர்.எம்., காலனி 80 அடி ரோட்டில் நடந்தது. சட்டசபை அமைப்பாளர் கார்த்தி வினோத் தலைமை வகித்தார். மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், அமைப்பு செயலாளர் நாகராஜன், திண்டுக்கல் லோக்சபா அமைப்பாளர் தனபாலன், இணை அமைப்பாளர் கனகராஜ், பார்வையாளர் மகாலட்சுமி திறந்து வைத்தனர். இணை அமைப்பாளர் மல்லிகா, பார்வையாளர் திருமலைச்சாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் திண்டுக்கல் தொகுதியில் வீடு, வீடாக ஓட்டு சேகரிப்பது, மக்களை தினமும் அணுகுதல், பிரதமர் மோடியின் திட்டங்களை கடைக்கோடி மக்கள் வரை கொண்டு போய் சேர்பது உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை