உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மும்முரம் அடைந்த பத்திரப்பதிவு

மும்முரம் அடைந்த பத்திரப்பதிவு

ஒட்டன்சத்திரம், : தைப்பூசத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறந்திருந்த நிலையில் நல்ல நாள் என்பதால் வீட்டு மனை , நிலங்களை விற்கவும் வாங்குவதற்கும் பதிவு செய்வதற்கு பொதுமக்கள் அதிகமாக வந்திருந்தனர். விடுமுறை தினமான நேற்று கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்பட்டு சிறப்புக் கட்டணத்துடன் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை