உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருத்தடை திட்டத்துக்கு அழைப்பு

கருத்தடை திட்டத்துக்கு அழைப்பு

திண்டுக்கல் : கலெக்டர் பூங்கொடி அறிக்கையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பெண் குழந்தையுடன் பெற்றோர் கருத்தடைஅறுவை சிகிச்சை செய்தால், குழந்தையின் பெயரில் ரூ.50ஆயிரம், 2 பெண் குழந்தைகக்கு பின் செய்தால் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25ஆயிரம் வீதம் வைப்புத்தொகை, ரசீது வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் நகல், குடும்ப புகைப்படத்துடன் இசேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி