உள்ளூர் செய்திகள்

துாய்மை பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் பிரேம்ஆனந்த் உத்தரவில், ஆர்.எம்.காலனி கோவிந்தாபுரம் மயான வளாகத்தில்  சுகாதாரப் பணிகள் நடந்தது. சுகாதார ஆய்வாளர் செல்வராணி மேற்பார்வையில் 3 ஏக்கர் பரப்பளவில்  நடக்கும் துாய்மைப் பணியில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.  குப்பை, பிளாஸ்டிக் பைகள், கழிவுகள் அகற்றும்  பணியில் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள்  ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி