உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தலைவருக்கு வாழ்த்து

தலைவருக்கு வாழ்த்து

திண்டுக்கல் : தமிழ்நாடு மாநில கையுந்து பந்து சங்க தலைவராக மாவட்ட தலைவர் துரை ரெத்தினம் மாநில கமிட்டியால் தேர்வு செய்யப்பட்டார். இவரை ஹாக்கி சங்க தலைவர் காஜாமைதீன், சங்க செயலாளர் சண்முகம், கேரம் சங்க தலைவர் சுவாமிநாதன், சங்க தலைவர் வீரமணி, தேசிய ஹாக்கி வீரர் ஞானகுரு, சங்க செயலாளர் சிவகுமார் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை