மேலும் செய்திகள்
அமித்ஷாவுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்
20-Dec-2024
வேடசந்துார் : தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஜோதி முருகன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். பொங்கல் விடுமுறையுடன் வெள்ளிக்கிழமையன்றும் விடுமுறை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.மாவட்டத் துணைத் தலைவர் வேல்முருகன், இணை செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் மணிகண்டன், தங்கப்பாண்டி பங்கேற்றனர்.
20-Dec-2024