உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாக்கடை இன்றி ரோட்டில் ஓடும் கழிவுநீரால் தொற்று

சாக்கடை இன்றி ரோட்டில் ஓடும் கழிவுநீரால் தொற்று

ரோட்டில் கால்நடைகள்: திண்டுக்கல் இ.வி.ஆர். ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளது. கால்நடைகள் ஆங்காங்கே திரிவதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். கால்நடைகளை ரோட்டில் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஈஸ்வரி, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை