உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டியில் செயல்படும் வடமதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. கண்காணிப்பாளர் அங்காளஈஸ்வரி தலைமை வகித்தார். கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.157 குறைந்தபட்சமாக ரூ.150 என ஏலம் போனது. மொத்தம் 48 மூடைகளாக 2 ஆயிரத்து 245 கிலோ கொப்பரை ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்து 450-க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை