உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குப்பை அகற்றிய கவுன்சிலர்

குப்பை அகற்றிய கவுன்சிலர்

ஆயக்குடி: பழநி ஆயக்குடி 16 வது வார்டில் பேரூராட்சி சார்பில் குப்பை அகற்றப்படாமல் இருந்துள்ளது. அப்பகுதி வி.சி.க., கவுன்சிலர் சரஸ்வதி பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து வார்டில் உள்ள குப்பையை அகற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை