உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் தவறி விழுந்து இறப்பு

கிணற்றில் தவறி விழுந்து இறப்பு

ஒட்டன்சத்திரம் : நீலமலைகோட்டையைச் சேர்ந்தவர் சந்திரசேகர் 45. கரியாம்பட்டியில் உள்ள தோட்டத்திற்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி