உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு

ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு

நத்தம்,: நத்தம் அரசு சமுதாய கூடத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுகா மாநாடு நடந்தது. தாலுகா தலைவர் ரஞ்சித், மாவட்ட தலைவர் பாலாஜி, தாலுகா செயலாளர் பிரவீன்குமார், பொருளாளர் சுரேந்திர பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம புறங்களுக்கு இயக்கப்படும் பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்கிடவும்,நத்தம் பகுதியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை