மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்
05-Apr-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய அரசின் வக்ப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் கணேஷ் குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்டத் தலைவர் சுதாகர், செயலாளர் மாதவன் பங்கேற்றனர்.
05-Apr-2025