உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

வேடசந்துார்: கருக்காம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா 22. வேடசந்தூர் கரூர் ரோட்டில் மினுக்கம்பட்டி அருகே உள்ள தனியார் நுாற்பாலையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். மின்சாரம் தாக்கி இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை