உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள் தேர்வு

லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள் தேர்வு

கொடைக்கானல் : கொடைக்கானல் குறிஞ்சி, நகர் லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. நகர் சங்க தலைவராக ஆபுதின்ராஜா, செயலாளராக சார்லஸ் பொறுப்பேற்றனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் கருணாநிதி, அரசகுமார், ஸ்ரீதர், முரளி. சங்க ஆளுனர் நந்தகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். குறிஞ்சி லயன்ஸ் சங்கம் தலைவராக தண்டபாணி, செயலாளராக ராஜேஷ்கண்ணா, பொருளாளராக ஜெயக்குமார், துணை தலைவராக அப்துல்கனிராஜா, பார்த்தசாரதி, நிர்வாகக்குழு உறுப்பினர்களாக அம்மன் மாரியப்பன், செல்வராஜ், மக்கள் தொடர்பு அதிகாரியாக கண்ணன் தேர்வு செய்யப்பட்டனர். துணை ஆளுனர் முருகேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கினர். மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ