உள்ளூர் செய்திகள்

மருமகளுக்கு அடி

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளமடத்துப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(27). இவரது கணவர் குமரேசன் நோயால் அவதிப்பட்டார். இவரை கவனிக்கவில்லை என, கூறி மாமியார் ராஜம்மாள் உட்பட ஐந்து பேர் தாக்கினர். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்