உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா நடந்தது.வீடியோ கான்பரன்ஸ் மூலம், முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இங்கு நடந்த விழாவில் சந்திரசேகரன் எஸ்.பி., டி. எஸ்.பி., நடராஜமூர்த்தி, பயிற்சி டி.எஸ்.பி., உமா விக்னேஷ்வரி, இன்ஸ்பெக்டர் தெய்வம், எஸ். ஐ.,ராமகிருஷ்ணன், அகரம் பேரூராட்சி துணை தலைவர் சக்திவேல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை