உள்ளூர் செய்திகள்

முப்பெரும் விழா

வேடசந்தூர்:வேடசந்தூர் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தினம், காந்தி ஜெயந்தி, சமூகப்பணி பாராட்டு விழா நடந்தது.சங்க தலைவர் அங்கமுத்து தலைமை வகித்தார். வட்டார தலைவர் மருதமுத்து, டாக்டர்கள் ராமகிருஷ்ணன், நெல்சன் முன்னிலை வகித்தனர். செயலாளர் அருளப்பன் வரவேற்றார்.தனிப்பயிற்சி கல்லூரி முதல்வர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், கண்ணன், பொன்ராஜ், மாஸ் குடிநீர் சுத்திகரிப்பு மைய நிறுவனர் சக்திவேல், செயலாளர் தாமஸ், லயன்ஸ் சங்க கல்விப்பணி ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். பொரு ளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை