உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தே.மு.தி.க., பொதுக்கூட்டம்

தே.மு.தி.க., பொதுக்கூட்டம்

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றிய தே.மு.தி.க., சார்பில், பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். தலைமை நிலைய பேச்சாளர் தமிழருவி கனகராஜ், மாநில தொழிற்சங்க பொருளாளர் முஜிபூர் ரகுமான், மாவட்ட தொழிற்சங்க துணைத்தலைவர் காளியப்பன், நிர்வாகிகள் தங்கவேல், ரஹீம், ஸ்டாலின், பாலு, சந்திரமோகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை