மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் 3வது நாளாக மறியல்
13-Feb-2026
பழநி: சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி கேட்டு நடந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை தாக்கி பல மணி நேரம் பஸ்சில் அலைக்கழித்த தமிழக போலீசாரை கண்டித்து ,பழநி பஸ் ஸ்டாண்ட் மயில் ரவுண்டானா பகுதியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் நகரத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கவேல், அய்யனார் கலந்து கொண்டனர்.
13-Feb-2026