உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மது போதையில் தகராறு; கொலை

மது போதையில் தகராறு; கொலை

பழநி, : பழநி பயணியர் விடுதி அருகே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டார்.பழநியைச் சேர்ந்தவர் கணேசன் 56. நண்பர் குரும்பபட்டியைச் சேர்ந்த பால்பாண்டியன் 52, இருவரும் திண்டுக்கல் ரோடு பயணியர் விடுதி அருகே மது அருந்தினர். போதையில் இருவர் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பால்பாண்டியன் அருகில் இருந்த கல்லை கணேசன் தலையில் போட்டுள்ளார். இதில் அவர் இறந்தார். பழநி டவுன் போலீசார் பால்பாண்டியனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை