மேலும் செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை
19-Mar-2025
நிலக்கோட்டை: விருவீடு சந்தையூரை சேர்ந்தவர் பம்பையன் 75. விருவீட்டில் உள்ள பள்ளியில் படிக்கும் சிறுமியை அழைத்து சில்மிஷம் செய்துள்ளார். சிறுமி தாயாரிடம் கூற நிலக்கோட்டை மகளிர் இன்ஸ்பெக்டர் குருவத்தாய், போக்சோவில் பம்பையனை கைது செய்தார்.
19-Mar-2025