உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாண்டிக்குடி பூலத்துாரில் யானை நடமாட்டம்

தாண்டிக்குடி பூலத்துாரில் யானை நடமாட்டம்

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பூலத்துாரில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையால் விவசாயிகள் அவதியடைகின்றனர்.சில தினங்களுக்கு முன் கடுகுதடி மார்க்கமாக வந்த ஒற்றை யானை வாழைகிரி, நண்டாங்கரை வழியாக பூலத்துாூரில் முகாமிட்டது. தொடர்ந்து விவசாய தோட்டத்திலிருந்த வாழை, விவசாய பயிர்களை சேதப்படுத்தின. ரேஞ்சர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்கானித்த நிலையில் தற்போது பண்ணைக்காடு எதிரொலிப்பாறை வனப்பகுதி அடிவாரத்தில் உள்ள யானை கூட்டத்துடன் முகாமிட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை