உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோட்டை காளியம்மன் கோயில் விழாவில் பூக்குழி

கோட்டை காளியம்மன் கோயில் விழாவில் பூக்குழி

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் கோட்டை காளியம்மன் கோயில் திருவிழா ஏப்.21ல் முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. ஏப்.22 ல் சுவாமி சாற்றுதல் நடைபெற்றது. ஏப்.29 ல் ஆற்றில் அம்மன் அலங்காரம் , ஏப்.30ல் அம்மன் கோயிலுக்கு வந்தடைதல் நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு விரதமிருந்த நுாற்றுக்கணக்கானோர் பூக்குழி இறங்கினர். அதன் பின் அக்னி சட்டி , மாவிளக்கு, முளைப்பாரி நடைபெற்றது.இன்று ஆற்றில் முளைப்பாரி கரைத்தல் நடைபெறும். நாளை (மே 2 )சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை