உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் மூடுபனி

கொடைக்கானலில் மூடுபனி

கொடைக்கானல்:கொடைக்கானல் பகுதியில் மூடுபனி நிலவுகிறது. இங்கு கோக்கர்ஸ் வாக்கில் இருந்து தெரியும் தென் தமிழகப் பகுதிகளில் சூரிய உதயத்திற்கு பின்னும் மூடுபனி நிலவும் நிலையை காண முடிகிறது. அதே நிலையில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து அடர் பனிமூட்டம் மதியம் கொடைக்கானலில் நிலவி வருகிறது. மதியம் 3:00 மணிக்கு துவங்கும் பனியின் தாக்கம் மறுநாள் காலை 10 :00 மணி வரை நீடிக்கிறது. வரும் வாரங்களில் பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கு நேற்று மாலை லேசான சாரல் பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை