உள்ளூர் செய்திகள்

உணவுத்துறை ஆய்வு

திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் ஜவுளிக் கடை, நகைக் கடைகளில் புதிதாக உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு திண்டுக்கல் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நகை கடைகளில் ஊழியர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவில் தரமற்ற, காலாவதி உணவுப் பொருள்கள் பயன்படுத்தியது தெரிந்தது. அனைத்துக் கடைகளிலும் உணவுப் பொருள்களின் மாதிரிகளை சேகரித்த உணவுப் பாதுக்காப்பு அலுவலர்கள் அவற்றை பகுப்பாய்வு செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ