மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் காட்டுத்தீ
08-Sep-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக சமூக வலை தளங்களில் போட்டோ ஒன்று வைரலாகியது. இது குறித்து வனச்சரகர் ராஜா கூறியதாவது: சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வரும் போட்டோ 3 மாதங்களுக்கு முன்பு மைசூர் பகுதியில் எடுக்கப்பட்டது. இதை வெளியிட்டவர் மைசூரில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மலை பகுதிகளில் டிரோன், வாகனங்கள் மூலம் ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இல்லை, என்றார்.
08-Sep-2025