மேலும் செய்திகள்
561 மதுபாட்டில்கள் பறிமுதல்
03-Oct-2025
மதுபாட்டில் விற்பனை பெண், முதியவர் கைது
5 hour(s) ago
எரியோடு : மத்தனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் 56. எரியோடு பேரூராட்சி அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரான இவர் கள்ள சந்தையில் மது விற்பனையில் ஈடுப்பட்டார். அவரை எரியோடு போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
03-Oct-2025
5 hour(s) ago