உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வடமதுரையில் பொது மருத்துவ முகாம்

 வடமதுரையில் பொது மருத்துவ முகாம்

வடமதுரை: காணப்பாடியில் வேடசந்துார் வீரா சாமிநாதன் அறக்கட்டளை, திண்டுக்கல் கே.டி.மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாண்டி தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் வீரா சாமிநாதன் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் துரை தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் சுப்பையா, வடமதுரை நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி