உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீரில் மூழ்கி சிறுமி பலி

நீரில் மூழ்கி சிறுமி பலி

கள்ளிமந்தையம்: கள்ளிமந்தயம் பாறைவலசு கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுனில்ஏக்கா குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் பிரின்ஸி 3, வீட்டின் அருகில் தண்ணீரை சேமித்து வைக்கும் குட்டையில் தவறி விழுந்து மூச்சு திணறி இறந்தார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை