உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா

 ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா

வேடசந்தூர்: தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் 61வது பிறந்த நாளை முன்னிட்டு, வேடசந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்து, இனிப்பு வழங்கினார். மாநில பொது செயலாளர் சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் நேரு மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ