மேலும் செய்திகள்
நத்தம், வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்
7 minutes ago
மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல்
8 minutes ago
பழநியில் கூட்டம்
8 minutes ago
கொடைக்கானல்: கொடைக்கானலில் அடர்பனி மூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்தது. டிட்வா புயல் எதிரொலியால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானல், தாண்டிக்குடியில் சில தினங்களாக சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடுங்குளிர் நிலவியது. நேற்று காலை முதல் லேசான சாரல் அதனுடன் அடர் பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. நேற்று முன்தினம் நிலவிய நடுங்க வைக்கும் குளிர் மற்றும் இடைவிடாத மழை நேற்று ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியது.
7 minutes ago
8 minutes ago
8 minutes ago