வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாடெங்கும் இதே நிலை தான். சரியான கழிவு மேலாண்மை முறை இல்லையென்றால் இப்படித்தான். வெறும் வாய்ப்பேச்சால் சிங்கப்பூர் போல மாற்றிவிடுவோமென்றால் போதாது, சரியான அப்பழுக்கற்ற செயல்முறை வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முட்டை கழிவுகளை கொட்டி சென்ற லாரி ஓட்டுனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தோம். கணவாய் பகுதி என்பதால் ஓட்டுநர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க ஓரம் கட்டி நிறுத்துகின்றனர். சரி நிறுத்திவிட்டு செல்லட்டும் என நினைத்தால் இப்படி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இரவு நேரங்களில் கொட்டி செல்வதால் கொட்டிய லாரிகளை அடையாளம் காண முடியவில்லை. காற்று காலத்தில் ரோட்டோரம் தீ வைத்து எரிப்பது ஆபத்தானது தான். குப்பையை கொட்டாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். -முருகேசன், நெடுஞ்சாலை பொறியாளர், வேடசந்துார்.
நாடெங்கும் இதே நிலை தான். சரியான கழிவு மேலாண்மை முறை இல்லையென்றால் இப்படித்தான். வெறும் வாய்ப்பேச்சால் சிங்கப்பூர் போல மாற்றிவிடுவோமென்றால் போதாது, சரியான அப்பழுக்கற்ற செயல்முறை வேண்டும்.