மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
13-Jan-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தில் நடந்த மக்கள் மன்ற சுற்றுச்சுவர் திறப்பு விழா, மதநல்லிணக்க விழாவிற்கு பேராயர்கள் அந்தோணி பாப்புசாமி, ஜூட் ஜெரால்ட் பால்ராஜ், ஆயர் தாமஸ் பால்சாமி, ஆயர் சகாயராஜ் தலைமை வகித்தனர். கவுரவத் தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் நாட்டாண்மை காஜாமைதீன் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் பெஞ்சமின் ஆரோக்கியம், சவுந்திரராஜன், மரிய ராஜேந்திரன், ஜான்பீட்டர், ஜான்போஸ்கோ, ஜெய பிரகாஷ், அலெக்சாண்டர், ராபர்ட், எட்வின், அகஸ்டின் ரூபன், சாதிக் பங்கேற்றனர்.
13-Jan-2025