உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  டூவீலரில் இஸ்ரேல் பயணிகள் சுற்றுலா

 டூவீலரில் இஸ்ரேல் பயணிகள் சுற்றுலா

பழநி: பழநி வழியே கொடைக்கானலுக்கு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 20 பேர் டூவீலரில் சென்று திரும்பினர். இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் டூவீலரில் கொடைக்கானல் இருந்து பழநி வழியே சென்றனர். இவர்கள் ஐந்து நாட்களுக்கு முன்பு இந்தியா வந்தனர். விசாகப்பட்டினம், கொச்சின், கோவா போன்ற பகுதிகளை டூ வீலர் மூலம் சுற்றி பார்த்தனர். அதன் பின் பழநி வழியே கொடைக்கானல் சென்று சுற்றுலாத்தலங்களை பார்வையிட்ட படி பழநி வழியே திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ